தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 30-04-2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமனம்
தேமுதிகவின் இளைஞர் அணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேமுதிக பொருளாளராக எல்.கே.சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
Update: 2025-04-30 05:35 GMT