நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்நடிகர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 30-04-2025
நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்
நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
Update: 2025-04-30 08:17 GMT