ஆஷிகா ரங்கநாத்தின் புதிய படம்...டீசர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 30-09-2025

ஆஷிகா ரங்கநாத்தின் புதிய படம்...டீசர் வெளியானது

கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத் நடிக்கும் புதிய படம் ''கதவைபவா''. துஷ்யந்த் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை சுனி இயக்கியுள்ளார். இந்த படம் நவம்பர் 14 -ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், தயாரிப்பாளர்கள் டீசரை வெளியிட்டுள்ளனர்.

Update: 2025-09-30 06:39 GMT

Linked news