தென் மாவட்டங்களுக்கு வரபிரசாதம்.. மதுரை அரசு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 31-08-2025
மதுரை அரசு செவிலியர் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கு கூடுதலாக 50 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இந்த ஆண்டிலேயே கலந்தாய்வு மூலம் சேர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-08-31 07:39 GMT