உறங்கும் தமிழ் மாணவரை போற்றாமல் வருவது அறமாகுமா?... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 5-9-2025

உறங்கும் தமிழ் மாணவரை போற்றாமல் வருவது அறமாகுமா? மு.க.ஸ்டாலின்

இங்கிலாந்து சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜி.யு.போப் கல்லறையில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஆக்ஸ்போர்டு சென்றுவிட்டு, அங்கு உறங்கும் தமிழ் மாணவரை போற்றாமல் வருவது அறமாகுமா?; 19 வயதில் தமிழ்நாட்டுக்கு வந்து, தமிழ் மேல் தீராத காதல் கொண்டவர் ஜி.யு.போப்; தமிழ்ச் சுவையை உலகறிய, திருக்குறள், திருவாசகம், நாலடியார் நூல்களை மொழிபெயர்த்தவர் ஜி.யு.போப் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2025-09-05 10:43 GMT

Linked news