ஆகஸ்ட் 1ஆம் தேதி ரிலீசாகும் 10 திரைப்படங்கள்!

ஆகஸ்ட் 1ஆம் தேதி திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.;

Update:2025-07-28 12:18 IST

சென்னை,

தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதற்கு காரணம் வித்தியாசமான கதைகளில் ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அவை வெள்ளிக்கிழமையை மையமாக வைத்து வெளியிடப்படுகின்றன. அதற்கு காரணம் அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் தான். அந்தவகையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

1.பிளாக் மெயில்

2. ஹவுஸ் மேட்ஸ்

3. சென்னை பைல்ஸ் முதல் பக்கம்

4. அக்யூஸ்ட்

5. போகி

6. சரண்டர்

7. உசுரே

8. மீஷா

9. மிஸ்டர் ஜூ கிப்பர்

10. அம்பிகாபதி (ரீ ரிலீஸ்)

Tags:    

மேலும் செய்திகள்