''டோன்ட் லுக் இன்சைட்'' - ஹாரர் படத்தில் இணைந்த நட்சத்திரங்கள்

இத்திரைப்படத்தை அடுத்த ஆண்டு வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.;

Update:2025-06-28 08:24 IST

வாஷிங்டன்,

ரேச்சல் நிக்கோல்ஸ், பிரிட் ராபர்ட்சன், மிஸ்ஸி பைல், நெல்சன் லீ மற்றும் புரூஸ் டேவிசன் ஆகியோர் ஹாரர் படமான டோன்ட் லுக் இன்சைடுவில் இணைந்துள்ளனர்.

இப்படத்தை திரைக்கதை எழுத்தாளரும் இயக்குனருமான மைக் லீ ஹான் இயக்கியுள்ளார். இவர் பல தொலைக்காட்சி மற்றும் குறும்படங்களில் பணியாற்றியுள்ளார்.

டோன்ட் லுக் இன்சைட் திரைப்படத்தை அடுத்த ஆண்டு வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்