சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படம்.. வெளியான அறிவிப்பு

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தற்போது மற்றொரு புதிய படத்தை தயாரிக்க உள்ளது.;

Update:2025-12-22 13:12 IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன், தனது தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். இந்த நிறுவனம் கனா, அருவி, டாக்டர், டான், கொட்டுக்காளி, ஹவுஸ்மேட்ஸ் போன்ற வெற்றி படங்களை தயாரித்துள்ளது.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தற்போது மற்றொரு புதிய படத்தை தயாரிக்க உள்ளது. தற்போது அந்த படம் தொடர்பான அறிவிப்பு வீடியோ வெளியாகி உள்ளது. அந்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்