மனதை மயக்கும் மீனாகரி நகைகள்

‘மீனாகரி’ நகைகளில் மயில், மலர்கள், பைஸ்லி முறுக்குகள், தெய்வ உருவங்கள், இலைகள், மீன் மற்றும் முகலாய கட்டிடக்கலை வடிவங்கள் போன்றவையே பெருமளவில் இடம்பெறுகின்றன.

Update: 2023-03-12 01:30 GMT

பாரசீக நாட்டை பூர்வீகமாகக் கொண்ட 'மீனாகரி நகைகள்', பிற்காலத்தில் இந்திய பாரம்பரிய நகைகளின் பட்டியலில் தனி இடம் பிடித்தன. விலைமதிப்பற்ற மற்றும் விலை உயர்ந்த கற்கள், வண்ணக் கண்ணாடிகள் போன்றவை இந்த நகைகளில் பதிக்கப்படுகின்றன. கம்பிகளால் செய்யப்பட்ட விளிம்புகளும், தங்கம், வெள்ளிஆகியவற்றை உருக்கி அமைக்கப்பட்ட பிரத்தியேகமான வடிவமைப்பும் 'மீனாகரி' நகைகளின் தனித்துவமாகும்.

'மீனாகரி' நகைகளில் மயில், மலர்கள், பைஸ்லி முறுக்குகள், தெய்வ உருவங்கள், இலைகள், மீன் மற்றும் முகலாய கட்டிடக்கலை வடிவங்கள் போன்றவையே பெருமளவில் இடம்பெறுகின்றன. திருமணத்துக்காக மட்டும் பயன்படுத்தப்பட்ட 'மீனாகரி' நகைகள், தற்போது எல்லா நிகழ்ச்சியிலும் அணியக்கூடிய வகையில் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் சில…

Tags:    

மேலும் செய்திகள்