ஜம்மு காஷ்மீர்: சோபியான் பகுதியில் பாதுகாப்பு படையினர்-பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கி சண்டை

Update:2025-05-13 11:54 IST
ஜம்மு காஷ்மீரில் சோபியான் பகுதியில் பாதுகாப்பு படை மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. ரோந்து பணியின் போது பாதுகாப்பு படையினரை சுற்றி வளைத்து பயங்கரவாதிகள் தாக்க முயன்றனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்