இந்தியாவின் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் மரணம் - முப்படை அதிகாரிகள்
காந்தகார் விமானக் கடத்தல், புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட ரவ்ப், முடாசிர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று "ஆபரேஷன் சிந்தூர்" பற்றி இந்திய முப்படைகள் தரப்பில் ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தி, லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ், வைஸ் அட்மிரல் பிரமோத், மேஜர் ஜெனரல் ஷர்தா ஆகியோர் கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் கூறினர்.