மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்

Update:2025-04-03 02:06 IST

மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மசோதாவிற்கு ஆதரவாக 288-வாக்குகளும் எதிராக 232 வாக்குகளும் கிடைத்தன.

மேலும் செய்திகள்