ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: சினெர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஜானிக் சினெர் , அலெக்ஸ் டி மினாரை எதிர்கொண்டார்.;

Update:2025-11-16 07:45 IST

துரின்,

முன்னணி 8 வீரர்கள் இடையிலான ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது.

இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஜானிக் சினெர் (இத்தாலி) , அலெக்ஸ் டி மினாரை (ஆஸ்திரேலியா) எதிர்கொண்டார் . 

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 7-5, 6-2 என்ற நேர்செட்டில் அலெக்ஸ் டி மினாரை தோற்கடித்து சினெர் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்