மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 1 July 2022 7:53 PM GMT (Updated: 1 July 2022 7:54 PM GMT)

வாக்கு வாதங்களை தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். தொழில் பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் வரவேண்டிய உயர்வு கைநழுவிச்செல்லும்.


Next Story