மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 2 July 2022 9:42 PM GMT (Updated: 2 July 2022 9:43 PM GMT)

தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும் நாள். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. வாயில் தேடி வந்தவர்கள் கைநழுவி செல்லலாம். உத்தியோகத்தில் விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது.


Next Story