மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 3 July 2022 7:01 PM GMT (Updated: 3 July 2022 7:02 PM GMT)

யோசித்து செயல்பட வேண்டிய நாள். நண்பர்கள் தொடர்பான சில காரியங்களுக்காக அலைய நேரிடலாம். வரவைக் காட்டிலும் செலவு கூடும். பயணங்களை தள்ளி வைப்பீர்கள். உத்தியோக பிரச்சினை நீடிக்கும்.


Next Story