மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 4 July 2022 7:58 PM GMT (Updated: 4 July 2022 7:58 PM GMT)

நிம்மதி குறையும் நாள். நினைத்ததைச் செய்ய இயலாது. பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக்கொள்ளும் சூழ்நிலை உருவாகும்.


Next Story