மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 11 July 2022 7:49 PM GMT (Updated: 2022-07-12T01:19:35+05:30)

பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சினைகள் அகலும் நாள். முன்பின் தெரியாதவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் நேற்றைய பிரச்சினை இன்று முடிவிற்கு வரும்.


Next Story