மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 14 July 2022 7:45 PM GMT (Updated: 14 July 2022 7:46 PM GMT)

புதிய வாய்ப்புகள் வந்து சேரும் நாள். நீண்டதூர பயணங்கள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தென்படும். தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வருமானம் திருப்தி தரும்.


Next Story