மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 17 July 2022 7:48 PM GMT (Updated: 17 July 2022 7:49 PM GMT)

முயற்சியில் தாமதம் ஏற்படும் நாள். வாங்கல்கள், கொடுக்கல்களில் ஏமாற்றம் ஏற்படலாம். சகோதர வழியில் விரயம் உண்டு. விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை.


Next Story