மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 25 July 2022 7:43 PM GMT (Updated: 25 July 2022 7:43 PM GMT)

எண்ணங்கள் நிறைவேறும் நாள். உறவினர்களின் ஆதரவு உண்டு. நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும். வெளியுலக தொடர்புகள் விரிவடையும்.


Next Story