மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 30 July 2022 8:41 PM GMT (Updated: 30 July 2022 8:42 PM GMT)

சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். பிறருக்காக பொறுப்புகள் சொல்வதைத் தவிர்க்கவும். கோபத்தைக் குறைத்துக்க ொண்டு செயல்படுவது நல்லது.வரவைக் காட்டிலும் செலவு கூடும்.


Next Story