மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 1 Aug 2022 7:55 PM GMT (Updated: 1 Aug 2022 7:56 PM GMT)

எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி தரும். வரன்கள் வந்து வாயிற்கதவைத் தட்டும்.


Next Story