மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 17 Aug 2022 7:44 PM GMT (Updated: 17 Aug 2022 7:46 PM GMT)

எதிர்பார்த்த லாபம் எளிதில் கிடைக்கும் நாள். நூதன பொருள் சேர்க்கை உண்டு. மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.


Next Story
  • chat