மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 20 Aug 2022 9:06 PM GMT (Updated: 20 Aug 2022 9:07 PM GMT)

கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உறவில் மனக்கசப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வீடு கட்டும் முயற்சியில் இருந்த தடுமாற்றம் அகலும்.


Next Story