மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 27 Aug 2022 8:30 PM GMT (Updated: 27 Aug 2022 8:31 PM GMT)

மனக்குழப்பம் ஏற்படும் நாள். வரவைக்காட்டிலும் செலவு கூடும். வியாபாரத்தில் போட்டிகள் மேலோங்கும். நேசித்த ஒருவரோடு யோசித்து பேசும் நிலை உருவாகும்.வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.


Next Story