மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 29 Aug 2022 7:50 PM GMT (Updated: 29 Aug 2022 7:50 PM GMT)

அலைச்சல் அதிகரிக்கும் நாள். சொந்த பந்தங்கள் வழியில் சுபச் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இலாகா மாற்றங்கள் எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். சிலரின் அன்பு கட்டளைகளுக்கு ஆட்பட நேரிடும்.


Next Story