மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 30 Aug 2022 7:52 PM GMT (Updated: 30 Aug 2022 7:52 PM GMT)

யோகமான நாள். மனத்தளவில் நினைத்த காரியமொன்றை செயல்படுத்த முன்வருவீர்கள். ஆன்மிகப் பற்று மேலோங்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. வழக்குகள் சாதகமாகும்.


Next Story