மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 13 Sep 2022 7:48 PM GMT (Updated: 13 Sep 2022 7:49 PM GMT)

வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் நாள். நண்பர்கள் நல்ல யோசனைகளை சொல்வர். பொது நலத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர் வருகையால் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம்.


Next Story