மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 14 Sep 2022 7:48 PM GMT (Updated: 14 Sep 2022 7:50 PM GMT)

வாழ்க்கைத்தரம் உயர வழி வகை செய்துகொள்ளும் நாள். கூட்டு தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்து செல்வது நல்லது குடும்பத்தில் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்வீர்கள்.


Next Story