மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 18 Sep 2022 7:38 PM GMT (Updated: 18 Sep 2022 7:39 PM GMT)

பெற்றோர் வழியில் பிரியம் கூடும் நாள். பூர்வீக சொத்துகள் சம்பந்தமாக எடுத்த முடிவு அனுகூலமாக இருக்கும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர். மனக்குழப்பம் அகலும்.


Next Story