மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 20 Sep 2022 7:47 PM GMT (Updated: 20 Sep 2022 7:48 PM GMT)

எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். அஞ்சல் வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.


Next Story