மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 23 Sep 2022 7:48 PM GMT (Updated: 23 Sep 2022 7:49 PM GMT)

முன்கோபத்தை தவிர்த்து முன்னேற்றம் காணவேண்டிய நாள். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.


Next Story