மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 24 May 2022 7:45 PM GMT (Updated: 24 May 2022 7:46 PM GMT)

யோகமான நாள். உறவினர் பகை அகலும். தேக நலனில் தெளிவு பிறக்கும். வளர்ச்சிக்கு தொல்லை தந்தவர்கள் விலகுவர். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். நூதன பொருள் சேர்க்கை உண்டு.


Next Story