மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 14 Jun 2022 7:51 PM GMT (Updated: 14 Jun 2022 7:52 PM GMT)

மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நாள். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தலைமை பொறுப்புகள் தானே வரலாம். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள்.


Next Story