மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 17 Jun 2022 7:45 PM GMT (Updated: 17 Jun 2022 7:47 PM GMT)

நல்லவர்கள் உங்களை நாடி வரும் நாள். தனவரவில் இருந்த தடைகள் அகலும். காலை நேரம் கலகலப்பான செய்திகள் வந்து சேரும். எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்தபடியே நடைபெறும்.


Next Story