மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 19 Jun 2022 7:40 PM GMT (Updated: 19 Jun 2022 7:41 PM GMT)

புதிய பாதை புலப்படும் நாள். வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். உத்தியோகத்தில் வாகனம், வீடு வாங்க கேட்ட உதவி கிடைக்கும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.


Next Story