மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 21 Jun 2022 7:50 PM GMT (Updated: 21 Jun 2022 7:51 PM GMT)

எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். முன்னோர் சொத்துகளில் முறையான லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயர்வு பற்றிய தகவல் வரலாம். மறதியால் விட்டுப்போன பணிகளை இன்று செய்வீர்கள்.


Next Story