மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 16 Sep 2022 7:59 PM GMT (Updated: 16 Sep 2022 8:00 PM GMT)

சுதந்திரமாகச் செயல்படும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். செய் தொழிலில் மேன்மையும், உயர்வும் கிட்டும். பெற்றோர்களின் தேவைகளை பூர்த்திசெய்து மகிழ்வீர்கள்.


Next Story