தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 8 Oct 2022 7:46 PM GMT (Updated: 2022-10-09T01:16:24+05:30)

கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள். தெய்வ நம்பிக்கை கூடும். ஆடம்பர பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம்.


Next Story