தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சிபிஐ விசாரணை அறிக்கைகளை வழங்க வேண்டிய கட்டாயமில்லை; கேரள ஐகோர்ட்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சிபிஐ விசாரணை அறிக்கைகளை வழங்க வேண்டிய கட்டாயமில்லை;  கேரள ஐகோர்ட்
x
தினத்தந்தி 8 Nov 2022 5:02 AM GMT (Updated: 8 Nov 2022 5:03 AM GMT)

திருவனந்தபுரம்,

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சிபிஐ விசாரணை அறிக்கைகளை வழங்க வேண்டிய கட்டாயமில்லை என்று சிபிஐ விசாரணை அறிக்கையை கோரிய வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Next Story