ஓ.பன்னீர்செல்வத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு


ஓ.பன்னீர்செல்வத்துடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
x
தினத்தந்தி 17 March 2023 1:38 PM IST (Updated: 17 March 2023 1:41 PM IST)
t-max-icont-min-icon

சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தந்தார். ஓபிஎஸ் தாயார் மறைவிற்கு மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். ஓ.பி.எஸ் தாயார் பழனியம்மாள் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஓ.பி.எஸ்-இடம் ஆறுதல் கூறினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.


Next Story