பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 24 -ஆம் தேதி வரை வெளியிட வேண்டாம்: சென்னை ஐகோர்ட்

பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 24 -ஆம் தேதி வரை வெளியிட வேண்டாம்: சென்னை ஐகோர்ட்
x
தினத்தந்தி 19 March 2023 12:37 PM IST (Updated: 19 March 2023 12:44 PM IST)
t-max-icont-min-icon

Live Updates

  • 19 March 2023 12:37 PM IST

    பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை மார்ச் 22 -ஆம் தேதி வரை வெளியிட வேண்டாம், தேர்தல் நடைமுறைகள் தொடரலாம் என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

Next Story