தென்காசி அருகே பள்ளி பஸ் - கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி


தென்காசி அருகே பள்ளி பஸ் - கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி
x
தினத்தந்தி 24 May 2023 6:41 PM IST (Updated: 24 May 2023 6:42 PM IST)
t-max-icont-min-icon

தென்காசி அருகே சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி பஸ்ஸும் காரும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 4 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.


Next Story