ஆதித்யா எல்1 மேக்னடோமீட்டர் செயல்பட தொடங்கியது - இஸ்ரோ


ஆதித்யா எல்1 மேக்னடோமீட்டர் செயல்பட தொடங்கியது - இஸ்ரோ
x
தினத்தந்தி 25 Jan 2024 6:11 PM IST (Updated: 25 Jan 2024 6:13 PM IST)
t-max-icont-min-icon

ஆதித்யா எல்1 விண்கலத்தின் மேக்னடோமீட்டரின் சென்சார் பாகங்கள் வெற்றிகரமாக செயல்பட தொடங்கியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேக்னடோமீட்டர் மூலம் சூரியன் மற்றும் கிரகங்களின் காந்தப்புலத்தை அளவிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story