அந்தமான் - நிகோபார் தீவுகளில் 2வது முறையாக நிலநடுக்கம்


அந்தமான் - நிகோபார் தீவுகளில் 2வது முறையாக நிலநடுக்கம்
x
தினத்தந்தி 9 April 2023 11:11 AM GMT (Updated: 9 April 2023 11:12 AM GMT)

அந்தமான் - நிகோபார் தீவுகளில் 2வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு என நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, 4.9 ரிக்டர் அளவில் அந்தமான் - நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story