பாலம் பழுதுபார்ப்பு பணி - மின்சார ரெயில் சேவை மாற்றம்


பாலம் பழுதுபார்ப்பு பணி -  மின்சார ரெயில் சேவை மாற்றம்
x
தினத்தந்தி 29 March 2023 1:28 PM GMT (Updated: 29 March 2023 1:30 PM GMT)

சென்னை சென்ட்ரல் - பேசின் பிரிட்ஜ் இடையே பாலம் பராமரிப்பு பணி காரணமாக ஏப்ரல் 1-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நள்ளிரவு 11.15 முதல் அதிகாலை 3.15 மணி வரை சென்னை சென் ட்ரல் முதல் பேசின் பிரிட்ஜ் வரை ரெயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.


Next Story