பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி மீது வழக்குப்பதிவு


பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 24 Jan 2024 1:36 PM GMT (Updated: 24 Jan 2024 1:45 PM GMT)

சென்னை,

பாஜக பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கியதாக புகாரை தொடர்ந்து பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்கொடுமை தடுப்புச்சட்டம், அத்துமீறி உள்ளே புகுந்து தாக்குதல், காயப்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமர் பிரசாத் ரெட்டி, அவரது கார் ஓட்டுனர் ஸ்ரீதர் உள்ளிட்ட 4 பேர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story