சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை


சென்னை தலைமை செயலகத்தில்  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
x
தினத்தந்தி 13 March 2023 10:03 AM GMT (Updated: 13 March 2023 10:04 AM GMT)

சென்னை, தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசின் முன்னுரிமை திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நடைமுறையில் உள்ள 68 திட்டங்கள், 6 எதிர்கால திட்டங்கள், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆலோசனையில் தலைமை செயலர் இறையன்பு, அனைத்து துறை செயலர்கள், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.


Next Story