2024ல் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி - மல்லிகார்ஜூன கார்கே


2024ல் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி -  மல்லிகார்ஜூன கார்கே
தினத்தந்தி 22 Feb 2023 7:50 AM GMT (Updated: 22 Feb 2023 7:51 AM GMT)

2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமையுமென்றும், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைவது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கருத்து தெரிவித்துள்ளார்.


Next Story